
உங்கள் நெல்லை விவேகநந்தா எழுதிய அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாறு இப்போது நூலாக வெளி வந்துவிட்டது.
அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாற்றுடன், அவர் நிகழ்த்திய அற்புதங்கள் மற்றும் அய்யா வழி மார்க்கத்தில் பயன்பாட்டில் உள்ள உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, கல்யாண வாழ்த்து, வாழப்படிப்பு போன்ற பக்திப் பாடல்களும்...