சனி, 3 செப்டம்பர், 2011

அய்யா வைகுண்டர் நூலுக்கு தமிழக அரசின் இதழ் பாராட்டு!

நெல்லை விவேகநந்தா எழுதிய 'அய்யா வைகுண்டர் - வரலாறும் அற்புதங்களும்' என்ற நூலுக்கு, தமிழக அரசின் சார்பில் வெளியிடப்படும் திருக்கோவில் மாத ஆன்மீக இதழ் பாராட்டு தெரிவித்து, சிறப்பு நூல் மதிப்புரை வழங்கியுள்ளது. டாக்டர் என்.ஸ்ரீதரன் நூலை ஆராய்ந்து மதிப்பீடு செய்துள்ளார்.  அவர், தமிழக அரசின் திருக்கோவில்...
Share: