
கம்பீரமான உடல்வாகு கொண்ட வேடன் அவன். மரம் வெட்டுவதுதான் அவன் குலதொழில். மனைவி மற்றும் இரு ஆண் குழந்தைகளுடன் அந்த காட்டுப் பகுதியில் வசித்து வந்தான் அவன்.
ஒருநாள் அவன் ஒரு பெரிய மரத்தை வெட்டியபோது கருநாகம் ஒன்று வெளிப்பட்டது. வேடனை பயமுறுத்த அது படமெடுத்து ஆடியது. கையில் இருந்த கோடாரியால் அதை...