
பிள்ளைய பெத்தா கண்ணீரு, தென்னைய வெச்சா இளநீருன்னு ஒரு பழமொழியே இருக்கிறது. இதில் இருந்தே தென்னையின் சிறப்பை நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஆன்மிகத்துக்கும், தேங்காய்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆன்மாக்களுக்கு ஆணவம், கன்மம், மாயை - இந்த மூன்றும் நீங்கினால் இறைவனை அடையலாம் என்கிறது ஆன்மிகம். இந்த தத்துவத்தை...