வியாழன், 18 பிப்ரவரி, 2010

இவர்தான் "மச்சக்காரன்"

மச்சக்கார சுவாமிநாத பாலமுருகன் * எனக்கு பல இடங்களிலும் மாப்பிள்ளை பார்த்தார்கள். எந்த வரனும் சரியாக அமையவில்லை. அப்போதுதான், இந்த கோவில் பற்றி கேள்விப்பட்டோம். இங்கு வந்து வழிபட்டு பரிகாரம் செய்தோம். என்ன ஆச்சரியம்... அடுத்த மாதமே திருமணம் நிச்சயமாகிவிட்டது. அந்த நல்ல செய்தியை எல்லோருக்கும் சொல்ல வேண்டும்...
Share: