
ஒரு அரசன், தன் நாட்டுக்கு வரும் துறவிகளிடம் எல்லாம், உலகில் சிறந்தது துறவறமா? இல்லறமா? என்று கேட்பது வழக்கம். யாருடைய பதிலும் அவனுக்கு திருப்தி தரவில்லை.
ஒருநாள் அரசனைத் தேடி வயது முதிர்ந்த அனுபவத் துறவி ஒருவர் வந்தார். அவரிடமும் அரசன் தனது வழக்கமான கேள்வியைக் கேட்டான்.
அதற்கு அந்த துறவி, "அரசே! நீங்கள்...