வியாழன், 8 செப்டம்பர், 2011

நெல்லை விவேகநந்தா நூலுக்கு தினமலர் பாராட்டு!

நெல்லை விவேகநந்தா எழுதிய 'அய்யா வைகுண்டர் -வரலாறும் அற்புதங்களும்' (வெளியீடு : வானதி பதிப்பகம், சென்னை) நூலுக்கு தினமலர் நாளிதழ் வழங்கிய மேலான மதிப்புரை இங்கே உங்கள் பார்வைக்கும்... கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமிதோப்பு பகுதியில் 200 ஆண்டுகளுக்கு முன்பு திருமாலின் அருள்பெற்று, வைகுண்டர் என்ற பெயருடன்...
Share: