
காம வலையில் பெண்களை வீழ்த்தும் போலிச் சாமியார்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்க வேண்டும் என்றால் பக்தர்கள் மத்தியில்தான், குறிப்பாக பக்தைகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
ஆசிரமத்தை தேடிச் சென்றால், அங்குள்ள அமைதியான சூழ்நிலையில்...