சனி, 8 ஜனவரி, 2011

அய்யா வைகுண்டர் வரலாறு - 8

8. முத்துக்குட்டி வைகுண்டரான கதை - நெல்லை விவேகநந்தா - தேவேந்திரன் மணிமுடி மீது ஆசைப்பட்டு தான் பேசிய பேச்சை சிவபெருமானும், திருமாலும், ஏன்... அந்த தேவேந்திரனும் கேட்டு விட்டான் என்பதை அறிந்த சம்பூர்ணதேவன் அதிர்ந்தே போய் விட்டான். பரதேவதையும் அதே நிலைக்குத்தான் ஆளானாள்....
Share: