
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்! கந்தர்வ மன்னனான அவனது பெயர் கிரவுஞ்சன். விநாயகரின் பக்தனும் கூட! கந்தவர்கள், நினைத்த மாத்திரத்தில் ஆகாய மார்க்கமாக எங்கு வேண்டுமானாலும் செல்பவர்கள்தானே?
அதன்படி ஒருநாள் இமயமலைச்சாரல் வழியாக ஆகாய மார்க்கத்தில் சென்று கொண்டிருந்தான் கிரவுஞ்சன். திடீரென்று...