செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

விடுதலை கொடு அன்பே...

எனக்கு ரொம்ப பிடிக்கும் அன்றலர்ந்த தாமரையாய் உந்தன் முகத்தில் பிரகாசிக்கும் அந்த வெள்ளி நீர்வீழ்ச்சிச் சிரிப்புகள்... அதை காண கண்கள் கோடி வேண்டும்... வரம் அருள மாட்டாரா அந்த பிரம்மன்? எத்தனிக்கும் எந்தன் ஆவல்களுக்கு ஆறுதல் தேடுகிறேன் பல நேரம்! உந்தன் பொற்பாதத்தில் சிணுங்கும் கொலுசொலியின் கீதத்தில் என்னை...
Share:

கேப்டனுடன் ஒரு நாள்...

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அரசியலுக்கு வர வேண்டும், தமிழக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த லட்சக்கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன். அவர் அரசியலுக்கு வந்துவிட்டார். ஆனால், அவர் ஆட்சிக்கட்டிலில் அமரும் நாள்தான் இன்னும் கைகூடவில்லை. விரைவில் அந்த நாள் வரும் என்று நம்புகிறேன். ஒருமுறை...
Share: