வெள்ளி, 16 ஏப்ரல், 2010

முதல் நடிகைகள் யார்?

மனித நாகரீக வளர்ச்சியில் எழுத்துகள் தோன்றிய காலத்தில் அறிவில் சிறந்து விளங்கிய பெண்ணை ஆண்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவளை ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார்கள். இதை புரிந்துகொண்ட பெண், ஆண்கள் எதிரில் எதுவும் தெரியாத அப்பாவி மாதிரி நடிக்க ஆரம்பித்தாள். சீனப் பெண்கள் ஒருபடி மேலேப்போய் தங்களுக்கு எழுதப்...
Share: