திங்கள், 22 பிப்ரவரி, 2010

ஹோலி கலாட்டாக்கள்

ஹோலிப் பண்டிகை என்றாலே வட மாநிலங்கள் களைக் கட்டிவிடும். இளசுகள் முதல் பெருசுகள்வரை எல்லோரும் வண்ணப் பொடிகள் ஒருவர் மீது ஒருவர் வீசியெறிந்தும், வர்ணம் கலந்த தண்ணீரை பீய்ச்சியடித்தும் மகிழ்வார்கள். இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் எல்லாம் வேறுபடுவதுபோல், இந்த பண்டிகை கொண்டாட்டமும் மாநிலத்துக்கு...
Share: