செவ்வாய், 17 மே, 2011

கண்டதும் காதல் நிஜமா?

இப்போதெல்லாம் நம் இளைஞர் - இளைஞிகளிடம் கண்டதும் பச்செக்கென்று காதல் ஒட்டிக்கொண்டு விடுகிறது. பீச்சிலோ, பஸ் ஸ்டாப்பிலோ ஒரு பெண்ணைப் பார்த்துவிட்டால் அவள் பின்னாடியே போய்விடும் இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏன்... நம் தமிழ் காதல் சினிமாக்களும் இத்தகைய ஒரு படிப்பனையே பெரும்பாலும் ஏற்படுத்துகின்றன.ஆராய்ச்சியாளர்களிடம்,...
Share: