
5. விதவையை மணந்ததால் வந்த வினை -நெல்லை விவேகநந்தா-
ஒருநாள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரத்தை அடுத்த புவியூர் என்ற கிராமத்திற்கு தொழில் நிமித்தமாக சென்றார் முத்துக்குட்டி. அங்கு திருமாலை என்ற பெண் அவருக்கு அறிமுகமானார். அந்தப் பகுதியில் உள்ள ஊரல்வாய்மொழி என்ற...