
மெரீனா பீச் என்று சொன்னாலே, காதலர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியிலும் ஒருவித கிளுகிளுப்பு தொற்றிக்கொள்கிறது. காரணம், இன்றைய நவீன காதலர்களின் உல்லாசபுரி அது.
உலகின் மிக நீளமான கடற்கரைகளுள் ஒன்றான இது 13 கிலோமீட்டர் நீளம் கொண்டது.
ஒரு மாலைநேரம் நாமும் அங்கே ஒரு விசிட் அடித்தோம்,...