
இன்று பல தம்பதியர் குடும்ப வாழ்க்கையை ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களுக்காக சிரித்து வைக்கிறார்களேத் தவிர, உண்மையான - பரிசுத்தமான ஆனந்தத்தில் அவர்கள் புன்னகை பூக்கவில்லை.
செக்ஸ் வைத்துக்கொள்ளாத பிரம்மச்சாரிகளைவிட (இரு பாலரும் சேர்த்துதான்) குடும்ப...