
மக்களை நல்வழிப்படுத்த மகான்கள் அவ்வபோது அவதரிப்பார்கள். அந்த வகையில், அவதாரம் எடுத்தவர் புட்டபர்த்தி சத்ய சாய்பாபா.
சாய்பாபாவின் சரித்திரம்:
சத்ய சாய்பாபா, 1926ம் ஆண்டு நவ.23ம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜூ. இவரது பெற்றோர் ராஜூ ரத்னகரம், ஈஸ்வரம்மா...