
அன்பின் அடையாளம் முத்தம் - இதுதான் பரவலான கருத்து. முன்பெல்லாம் முத்தம் என்பது ஏடாகூடா ஒரு வார்த்தையாகவே இருந்தது. இப்போது நிலைமை தலைகீழ்!
முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்துவிட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இவ்வாறு நடைபெறும் ஒவ்வொரு ஆராய்ச்சியிலும்...