
கடந்த ஓரிரு வாரமாக எந்த நாளிதழை புரட்டினாலும் போலி மருந்து மாத்திரை பற்றி செய்திகள்.
நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. தான் வாழ என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மனநிலை ஒருசில படுபாவிகளிடம் ஏற்பட்டிருப்பதைத்தான் இதுபோன்ற செயல்கள் காட்டுகிறது.
சமீபத்தில் சன் நியூஸ் செய்தியால் பரபரப்பாக பேசப்பட்ட...