
பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று சொல்லக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. இருந்தாலும், பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கக்கூடாதா என்று ஏங்கும் குடும்பங்கள் பல.
ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுத்துப் பார்த்தால்தான் குழந்தை எது? என்பதை உறுதி செய்ய முடியும்.
ஆனால், காமசூத்ராவின் தந்தை வாத்சாயனாரோ,...