ஞாயிறு, 31 ஜனவரி, 2010

பாரதிக்கு உதவிய பராசக்தி

பாரதிக்கு உதவிய பராசக்தி பராசக்தி மீது பாரதியார் அந்த அளவுக்கு பக்தி கொண்டிருந்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். அதனால்தான் என்னவோ, பாரதியார் வாழ்வில் பல சுவராஸ்யமான சம்பவங்கள் நடந்தன. அவற்றில் ஒன்று இந்த சம்பவம் : பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. பாரதியார்...
Share:

ஐம்பதிலும் காதல் வரும்...

மனித வாழ்க்கையில் மிக மிக அழகான விஷயங்களுள் ஒன்று காதல். அழகான மனம் இருந்தால் போதும், அழகான ரசனை இருந்தால் போதும், காதல் தானாக வந்து எட்டிப் பார்த்து விடும். பஞ்சையும், தீக்குச்சியையும் அருகருகே வைக்கக்கூடாது என்பார்கள். அவை அருகில் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் தீப்பற்றிக் கொள்ளும் விபத்து...
Share: