ஞாயிறு, 22 ஜூலை, 2012

இரண்டாம் தேனிலவு தொடர் கதை - 19

காலை வெட்கம்! மே 3ஆம் தேதி, காலை 8 மணி. ஊட்டியின் கடும் குளிருக்குப் பயந்து உல்லன் பெட் ஷீட்டுக்குள் அடைக்கலம் புகுந்திருந்த ஷ்ரவ்யா கண் விழிக்க வெகு நேரமாகியிருந்தது. தொடர் பயணம் தந்த களைப்பை வடிகட்டி, அவளை ஃப்ரெஸ் ஆக அனுப்பியிருந்தது முந்தையநாள் இரவுத் தூக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு...
Share:

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை 18

அம்மாவின் மிரட்டல்! அமுதாவும் குணசீலனும் இன்டிகா காரில் மேட்டுப்பாளையம் கடந்து ஊட்டிக்கு மலையேறத் துவங்கியபோது நன்றாக இருட்டியிருந்தது. அமுதாவின் முகத்தில் ஓடிக் கொண்டிருந்த குழப்ப ரேகைகள் குணசீலன் முகத்தில் லேசான அதிர்ச்சியை வரவழைத்திருந்தது. "அமுதா... உன் மவுனமும் கோபமும் எனக்கு இன்னும்...
Share: