
ஆண் தன்மைக்கு காரணமான ஹார்மோன் டெஸ்ரோஸ்டிரோன். இதேபோல், பெண் தன்மைக்கு காரணமான ஹார்மோன் ஈஸ்ட்ரோஜன். உண்மையில், ஆண் தன்மைக்கு காரணமான டெஸ்ரோஸ்டிரோன் உருவானது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனில் இருந்துதான். இந்த மாற்றத்துக்கு காரணம் ஆணின் விந்தகப் பகுதி.
இந்த விந்தகத் திசு டெஸ்டோஸ்டிரோனை உற்பத்தி செய்து, அந்த...