வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

கிளியோபாட்ராவை கவர்ந்த குங்குமப்பூ

குங்குமப்பூ என்று சொன்னதும் அழகான குழந்தைதான் நம் நினைவுக்கு வரும். இதனால்தான், கருவுற்ற பெண்கள் தங்களது குழந்தை தமன்னா கலரில் பிறக்க வேண்டும் என்று தவம் இருக்காத குறையாக இந்த குங்குமப்பூவை வாங்கி பாலில் கலந்து குடிக்கிறார்கள்.  இந்த உண்மைதான் என்று இன்றைய மருத்துவம் உறுதிப்படுத்தவில்லை....
Share: