ஞாயிறு, 17 அக்டோபர், 2010

அய்யா வைகுண்டர் வரலாறு

3.  மத மாற்ற நிகழ்வு-நெல்லை விவேகநந்தா-  கி.பி.1800-களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜாதிய கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன. தாழ்த்தப்பட்ட சாதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள், விலங்குகளை விட கேவலமாக நடத்தப்பட்டனர். இன்றைய குமரி மாவட்டத்தில் இருந்த நாஞ்சில் நாட்டிலும் அதே நிலைதான்!...
Share:

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அந்த நந்தவனத்தில் அன்றைய தினம் வழக்கத்திற்கு மாறாக பரபரப்பு தொற்றிக் கொண்டது. திடீரென்று அங்கிருந்து வந்த ஒரு குழந்தையின் அழுகுரல்தான் அதற்கு காரணம்.  அந்த நந்தவனத்திற்கு பூக்கள் பறிக்க வந்த பெரியாழ்வார், குழந்தையின் அழுகுரலைக் கேட்ட உடன் அந்த ...
Share: