செவ்வாய், 2 நவம்பர், 2010

அய்யா வைகுண்டர் வரலாறு - 4

4. முத்துக்குட்டியின் முடிவு இன்றைய சாமித்தோப்பில் பொன்னுமாடன் நாடார் - வெயிலாள் தம்பதியருக்கு மகனாக பிறந்த முத்துக்குட்டியின் இளமைகால வாழ்க்கை அவ்வளவு இனிமையானதாக அமையவில்லை. தாழ்த்தப்பட்ட ஜாதி பட்டியலில் இடம் பெற்றிருந்த நாடார் சமூகத்தில் பிறந்ததே அதற்கு காரணம். முத்துக்குட்டி...
Share: