வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

தோழியான காதலி

கவிதை எழுத காத்திருந்த நேரத்தில் கவிதை வடிவாய் - என் கற்பனையில் உதித்தவள் நீ தான்! வாழ்வின் அர்த்தங்களுக்கு விடை தெரியாமல் விழித்தபோது - அதை விளங்க வைத்தவளும் நீ தான்! ஏன்... என் வாழ்வே திசைமாறியபோது வழிகாட்டியானவளும் நீயே தான்! அன்று - உன் காந்த விழிப் பார்வையில் நின் வசமான நான் இன்று நீ காட்டிய...
Share: