ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

பியர் சொர்க்கம்!

பீர் என்கிற பியரை அறியாத இளைஞர்கள் இருக்க முடியாது. இந்த பெருமை தமிழக அரசைத்தான் சேரும். ஆம்... டாஸ்மாக் உபயத்தால் இன்றைய இளைஞர்கள் பலரும் பியர் விரும்பிகளாகிவிட்டனர். பியரை சாப்பிட்டால் மட்டும் போதாது, தண்ணீருக்குள் இருந்து கொண்டு தண்ணி அடிப்பது போல, பியருக்குள் இருந்து கொண்டு பியர் அடித்தால் எப்படி...
Share: