வெள்ளி, 19 நவம்பர், 2010

பிரசவமாகும் ஒரு சினிமா பாடல்!

இது எனது 150-வது இடுகை!  அவனுக்கு அழகான அத்தைப் பெண் ஒருத்தி இருக்கிறாள். சின்ன வயதிலேயே அவளுக்கு இவன்தான், இவனுக்கு அவள்தான் என்று பேசி முடித்துவிட்டார்கள் பெரியவர்கள். அதனால்தான் என்னவோ, தன் முறைப்பெண்ணை உரிமையோடு அழைக்கிறான், திருமணம் செய்ய. பல்லவி அழகே அத்த மகளே நீ ஏஞ்சலா? நான் உன் ஊஞ்சலா? இங்கே...
Share: