
அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1893 செப்டம்பர் 11-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற்ற உலக சமய மாநாட்டில் இந்தியாவின் சார்பில் சுவாமி விவேகானந்தர் கலந்துகொண்டு பேசினார். அந்த மாநாட்டின் மூலம் இந்து மதத்திற்கு புதிய எழுச்சியை கொடுத்தார் அவர்.
உலக வரலாற்று ஏட்டில் முக்கிய இடம் பிடித்த அந்த மாநாட்டில் விவேகானந்தர்...