
ஊழல்... ஊழல்... இந்தியாவில் எங்கும் எதிலும் ஊழல்! உலக மெகா ஊழல்களை எல்லாம் நம் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் நிகழ்த்தும்போது நாம் சுதந்திர நாட்டில்தான் வாழ்கிறோமா என்கிற சந்தேகம்கூட சாதாரண பாமரனுக்கும் வந்து விடுகிறது. 50 ரூபாய் பிக்பாக்கெட் அடித்தவனை அடி அடியென அடித்து விசாரித்து தண்டனைக்...