
2. ஒரு மவுனத்தின் அழுகை
- நெல்லை விவேகநந்தா -
மவுனமாக இருந்தாள் அமுதா. அவளுக்கு கல்யாணம் ஆகி ஒரு வாரம்தான் ஆகிறது. ஆனால், அந்த கல்யாணக்களை மட்டும் ஏனோ மிஸ்ஸிங்.
"அம்மாடி... இப்படியே இங்கேயே பொறந்த வீட்டோட இருந்தரலாம்னு முடிவே பண்ணிட்டீயா?"
அமுதாவின் ஒரு வார மவுன விரதத்தைத் தானே முடித்து...