செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர் பாராட்டு!

நெல்லை விவேகநந்தா எழுதியுள்ள, இன்னும் சில தினங்களில் வெளிவர உள்ள இந்தியாவின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர் - விறுவிறுப்பான நடையில் வீரத் துறவியின் விரிவான வரலாறு என்கிற நூலுக்கு ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஆன்மிக - பண்பாட்டு மாத இதழின் ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்தர் வழங்கியுள்ள அணிந்துரை இங்கே...
Share: