
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு என்ற இடத்தில் அவதரித்த அய்யா வைகுண்டர் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். அதில் ஒன்று...
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது -
இயற்கையின் செல்வச் செழிப்புக்கு பெயர்போன கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அந்த ஊரின் பெயர் சாரையோடு. இந்த ஊரைச் சேர்ந்தவள்...