
சுஷி... (sushi) ஜப்பானியர்களை சப்பு கொட்ட வைக்கும் உணவு இது. பிளேட் வழியும் அளவுக்கு சாதம் வைத்து சகல கூட்டுப் பொரியல், குழம்பு வகைகளுடன் உட்கொள்ளும் நம்மூர் உணவைப் போன்றது அல்ல இது. முழுக்க முழுக்க ஆரோக்கியத்திற்கே முன்னுரிமை தரப்படும் ஸ்பெஷல் உணவுதான் இந்த சுஷி.
பொதுவாக ஜப்பானியர்கள் காய்கறிகள்,...