
அது 2002-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். மதுரையில் நாளிதழ் ஒன்றில் நிருபராக பணியில் சேர்ந்திருந்தேன். மதுரையில் இயங்கும் அமுதசுரபி கலைமன்றம் அமைப்பின் நிறுவனர் தலைவரான திரு.பாலகிருஷ்ணன் எனக்கு நன்கு அறிமுகம் ஆகியிருந்தார்.
அப்போதெல்லாம் சிறந்த சினிமா நடிகர்-நடிகையர், அமைப்புகள், சமுக தொண்டுகள் செய்தவர்களுக்கு...