
23. இளம் இணைகளின் படம்!
"ஆனந்த்... எனக்கு இந்த பொட்டானிகல் கார்டன் போர் அடிக்குது. வேற
எங்கேயாச்சும் கூட்டிட்டுப் போங்க..." மதியம் 12 மணி தாண்டி கடிகாரம் ஓடியதுகூட
தெரியாமல் ஊட்டி தாவரவியல் பூங்காவின் அழகில் லயித்துக் கிடந்த ஆனந்த்தை உசுப்பி
விட்டாள் ஷ்ரவ்யா."என்ன ஷ்ரவ்யா... அப்படியொரு வார்த்தை...