ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை 21

ஊட்டி சாக்லெட்டின் கதை!  நெல்லை விவேகநந்தா ஊட்டி தாவரவியல் பூங்காவின் அழகை அணுஅணுவாக ரசித்துக் கொண்டிருந்தாள் ஷ்ரவ்யா. விதவிதமான வண்ண மலர்கள்... நீண்டு வளர்ந்த மரங்கள்... பஞ்சு மெத்தைப் புல்வெளிகள், ஜில்லென்ற குளிர்ந்த காற்று... என்று, ரம்மியமாக அமைந்திருந்த அந்தப் பூங்கா அவளை இன்னும்...
Share:

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை 20

திடுக்கிட வைத்த ஆடை! நெல்லை விவேகநந்தா நள்ளிரவுதான் ஊட்டிக்கு வந்திறங்கியதால், அமுதா காலையில் கண் விழித்த போது மணி ஒன்பதை தொட்டிருந்தது. முந்தையநாள் அதிகாலை முதல் தொடர்ந்த பஸ் பயணமும், அதைத் தொடர்ந்து செய்த கார் பயணமும் அவளை மிகுந்த களைப்பிற்கு உள்ளாக்கி இருந்தது. தனக்கு அருகில் படுத்திருந்த...
Share: