ஞாயிறு, 6 மே, 2012

பேரழகி கிளியோபாட்ரா - புத்தக மதிப்புரை

நெல்லை விவேகநந்தா எழுதி வெளியான பேரழகி கிளியோபாட்ரா - வரலாற்று நாவலின் புத்தக விமர்சனம்  தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ளது. அந்த விமர்சனக் கட்டுரை உங்கள் பார்வைக்கு...பேரழகி கிளியோபாட்ரா வரலாற்று நாயகி. அறிவும், கூர்த்த மதியும் பெற்ற அவரை அதிநுட்பமாக ஆய்வு செய்து  இந்த நூலை படைத்திருக்கிறார்...
Share: