
11. ஆதிக்க சாதியினரின் அழைப்பு - நெல்லை விவேகநந்தா -அய்யா வைகுண்டரின் போதைனைகள், வழிகாட்டல்கள்... தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்ட 18 ஜாதியினருக்கும் புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. அவர்கள் அய்யாவின் பின்னால் அணி திரண்டனர்.
மேலும், சித்த மருத்துவத்திலும் கைதேர்ந்தவராக இருந்த...