சனி, 31 டிசம்பர், 2011

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை 5

5. காணாமல் போன ஆனந்த் - நெல்லை விவேகநந்தா - "பயப்படாதீங்க ஆனந்த். அவரு எங்கிட்டதானே பேசனும்னு சொல்றாரு. மொபைலை குடுங்க..." ஆனந்திடம் இருந்து மொபைலை வாங்கிவிட்டாலும் ஷ்ரவ்யாவின் முகத்தில் லேசான கலவரம் தெரிந்தது. ஆனால், அதை அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. எதிர்முனையில் ஷ்ரவ்யாவிடம் பேச பிரகாஷ்...
Share:

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை 4

4. அமுதாவின் கோபம் - நெல்லை விவேகநந்தா - பகல் முழுக்க வானில் நடந்து நடந்து களைத்துப் போன சூரியன், தூக்கம் கொள்ளத் தயாராகிக் கொண்டிருந்தான். அதற்கு முன்னதாக அவன் மஞ்சள் தேய்த்துக் குளித்தானோ என்னவோ, அவன் அன்று கடைசியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மேற்கு வானத்தில் மஞ்சள் நிற மேகங்களின் சிதறல்கள்...
Share:

சனி, 10 டிசம்பர், 2011

விபரீத ஆசை

உன்கொஞ்சலும்கிச்சுகிச்சு மூட்டுகிறது உன்கெஞ்சலும்சிலிர்க்க வைக்கிறது எல்லாம்சற்று தொலைவில்நீபக்கத்து வீட்டுகுழந்தையை கொஞ்சும்போது... எனக்கும்ஓர் நப்பாசை; அந்த சேயாய்நான் மாற வேண்டும்நீயும்என் விருப்பப்படிமாற வேண்டும்காதலியாக அல்ல;ஒரு தாயாக! ஆம்...நான்இன்னொருமுறைபிரசவமாக வேண்டும்உன் சேயாக... இதுநடக்காத...
Share:

செவ்வாய், 22 நவம்பர், 2011

நெல்லை விவேகநந்தா நூலுக்கு நடிகர்-நடிகையர் பாராட்டு!

நெல்லை விவேகநந்தா எழுதியுள்ள 'பேரழகி கிளியோபாட்ரா - உலகம் போற்றும் காதல் காவியம்' வரலாற்று நாவல் இன்னும் ஒருசில தினங்களில் வெளியிடப்பட உள்ளது. பாரம்பரியம் கொண்ட - கவிஞர் கண்ணதாசனுக்கு புகழ் பல பெற்றுத் தந்த வானதி பதிப்பகமே இந்நூலை வழக்கம்போல் அழகுற வெளியிடுகிறது. இந்த நூலுக்கு நடிகர் கம்...
Share:

ஞாயிறு, 13 நவம்பர், 2011

புத்தக வடிவில் கிளியோபாட்ரா வரலாற்று நாவல்!

பேரழகி கிளியோபாட்ராவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், அவளைப் பற்றிக் கேட்டால், அவள் மிகவும் பேரழகி, கழுதைப்பாலில் குளித்து, தனது அழகை தக்க வைத்து வந்தாள் என்று சொல்வார்கள். இன்னும் கொஞ்சம் தெரிந்தவர்கள், அவள் எகிப்தை ஆண்ட பேரரசி. ரோமானிய மாவீரர்களான ஜூலியஸ் சீஸர், ஆண்டனி ஆகியோர் அவள் மடியில்...
Share:

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

சாந்திமுகூர்த்த சாபம்

அவர் ஒரு சிறந்த ஜோதிடர். ஆனால் குழந்தை இல்லை. பலவித விரதங்கள் மேற்கொண்டதன் பலனாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் ஜாதகத்தை கணித்த தந்தையான ஜோதிடர் அதிர்ந்து போனார். சாந்திமுகூர்த்தம் அன்று அவளது கணவர் இறந்து போவான் என்று உணர்ந்தார். பெரிதும் வருந்தினார். இருந்தாலும், பாக்கியவதி என்று...
Share:

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

கெட்டிமேளம் கொட்ட வைக்கும் நித்ய கல்யாண பெருமாள்

அந்த கோவிலுக்குள் நுழைந்தபோது, இன்று முகூர்த்த நாளா என்று சந்தேகம் வந்துவிட்டது. காரணம், மாலையும், கழுத்துமாக ஏராளமான புதுமண ஜோடியினர் கோவிலை வலம் வந்து கொண்டிருந்தது தான். ஆனால், அன்று முகூர்த்த நாள் இல்லை. வேறு ஏன் இவர்கள் இப்படி வலம் வருகிறார்கள்? என்று யோசித்தபடியே பார்வை இன்னொரு பக்கம் திருப்பியபோது,...
Share:

சனி, 15 அக்டோபர், 2011

இரண்டாம் தேனிலவு பகுதி - 3

3. காதல் தந்த சோகம் இதுவரை.... திருவள்ளூரைக் கடந்து அரக்கோணம் நோக்கி வேகமாக பயணித்துக் கொண்டிருந்தது சென்னை - கோவை எக்ஸ்பிரஸ். சேலையில் ஊட்டி ரோஜாவாய் மலர்ந்திருந்த ஷ்ரவ்யாவை வாயாரப் புகழ்ந்து கொண்டே வந்தான் ஆனந்த். "ஷ்ரவ்யா... இந்த ரோஸ் கலர் சாரியில் நீங்க ரொம்பவும் அழகா இருக்கீங்க." "உண்மையாத்தான்...
Share:

வெள்ளி, 7 அக்டோபர், 2011

இரண்டாம் தேனிலவு பகுதி - 2

2. ஒரு மவுனத்தின் அழுகை - நெல்லை விவேகநந்தா - மவுனமாக இருந்தாள் அமுதா. அவளுக்கு கல்யாணம் ஆகி ஒரு வாரம்தான் ஆகிறது. ஆனால், அந்த கல்யாணக்களை மட்டும் ஏனோ மிஸ்ஸிங். "அம்மாடி... இப்படியே இங்கேயே பொறந்த வீட்டோட இருந்தரலாம்னு முடிவே பண்ணிட்டீயா?" அமுதாவின் ஒரு வார மவுன விரதத்தைத் தானே முடித்து...
Share:

புதன், 5 அக்டோபர், 2011

இரண்டாம் தேனிலவு பகுதி - 1

1. உல்லாசப் பயணம்    - நெல்லை விவேகநந்தா - மதியம் 1.30 மணி -சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் வருவதும் போவதுமாக இருந்தனர். எப்பொழுதாவது அதிரடியாக பின்பற்றப்படும் பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லாததால் மெட்டல் டிடெக்டர் சோதனை...
Share: